Oplus_131072
பித்தப்பை கற்கள் கரைய வெளியேற வீட்டிலேயே எளிய முறையில் மருத்துவம்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!
இந்த நவீன காலகட்டத்தில் பலருக்கும் உடல் ரீதியாக பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. நம் முன்னோர்களின் காலகட்டத்தை விட தற்போது உள்ள காலகட்டத்தில் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் ஏதாவது ஒரு உடல் ரீதியாக பிரச்சனை இருக்கிறது என்பது தெரிகிறது. இந்நிலையில் பித்தப்பையில் உள்ள கற்களை எளிய முறையில் வெளியேற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், பெருங்காயம், இந்துப்பு மற்றும் ஓமம் ஆகிய எட்டு பொருட்களை சம அளவில் கலந்து பொடி செய்து தயாரிக்கப்படுவது அட்ட சூரணம்..
இதனை காலை, மதியம், மற்றும் மாலையில் உணவுக்குப்பின் 5 முதல் 10 கிராம் என்ற அளவில் பாதிப்பின் நிலைக்கேற்ப எடுத்துக்கொண்டால் பித்தப்பை கற்கள் கரைந்து 3 முதல் 7 நாட்களில் வெளியேறும்.
இறைச்சி மற்றும் எண்ணெய் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.




