வாழ்நாள் முழுவதும் உதவி..!! டாடா சேர்மன் உறுதி..!!

விமான விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்துக்கு வாழ்நாள் முழுவதும் உதவி செய்வேன் என டாடா சேர்மன் சந்திரசேகரன் உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து விவரித்த அவர், “இதயத்தை உடைக்கும் வருத்தமான விஷயம் இது. இந்த துயரத்துக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் அது சரியாக இருக்காது. ஏனெனில் அவர்களின் இழப்புகள் ஈடு செய்ய இயலாதது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு எனது வாழ்நாள் முழுவதும் தேவையான உதவிகள் அனைத்தையும் நான் செய்வேன்” என தெரிவித்தார்.

Read Previous

லண்டனில் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவி..!! TATA சந்திரசேகரன்..!!

Read Next

பள்ளி மாணவர்களுக்காக..!! காவல் ஆணையர் உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular