முதுகுவலி பிரச்சினையால் மிகவும் அவதிப்படுகிறீர்களா..?? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

 

முதுகு வலியால் பலரும் இந்த காலகட்டத்தில் அவதிப்படுகிறார்கள். முதுகு வலி என்பது ஒரு சிலருக்கு வேலை சுமையின் காரணமாகவும் வரும் ஒரு சிலருக்கு உடல் எடை காரணமாகவும் வரும் ஒரு சிலருக்கு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றாமல் இருப்பதால் கூட வரும். என் நிலையில் முதுகு வலி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

முதுகு வலி வராமல் இருக்க தினமும் 21 முறையாவது குனிந்து காலை தொட்டு நிமிர வேண்டும். அமரும்போது வளையாதீர்கள். நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள். சுருண்டு படுக்காதீர்கள். கனமான தலையணைகளை தூக்கி எறியுங்கள். தினமும் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள். 70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள். டூவீலர் ஓட்டும் போது குனிந்து ஓட்டாதீர்கள். வலுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். காலை 20 முறை மாலை 20 முறை என கைகளை வான் நோக்கி நீட்டுங்கள். இவற்றையெல்லாம் செய்வதன் மூலம் முதுகு வலி வராமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Read Previous

பல நோய்களுக்கான ஒரே மருந்து இதுதான்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

ஆண்களே உங்கள் ஆண்மையை பலப்படுத்த இந்த அரிசி மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular