ஒரே நாளில் தொழில் உரிமம்..!! தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

நகர்புறங்களில் 500 சதுர அடி வரை உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம் வழங்கும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், உணவு பொருட்கள் விற்பனை கடைகள் தவிர்த்து மற்ற கடைகளுக்கு இது பொருந்தும். இந்த உரிமத்தை இணையதளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் சிறு வணிகர்கள் பலரும் பயன்பெறுவர்.

Read Previous

எதுவும் மாறப் போவதில்லை..!! உன்னால் எதையும் மாற்ற முடியாது..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

வரும் 7-ம் தேதி முதல்வர் முக்கிய முடிவு..!! அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular