கொடூரம்.. தாம்பத்தியத்துக்கு மறுத்த மனைவி.. மகளை சீண்டிய தந்தை..!! போலீஸ் விசாரணை..!!

ஊட்டியில் 50 வயது கட்டிட தொழிலாளி ஒருவர், தாம்பத்தியத்திற்கு மனைவி மறுத்ததால், தனது 17 வயது மகளை பாலியல் உறவுக்கு அழைத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது மனைவி உடல்நிலை காரணமாக சில நாட்களாக தாம்பத்திய உறவுக்கு மறுத்துள்ளார். கடும் குளிர் மற்றும் மனைவியை காரணமாக வைத்தும் விரக்தியில் அவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். தந்தையின் செயலால் அதிர்ச்சியடைந்த சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Read Previous

பெண்களுக்கு காதல் முறிவுகள் அதிகமாக ஏற்பட காரணம் என்ன?.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

மாணவிகளின் ஆடை களைப்பு.. பள்ளி முதல்வர் கைது..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular