ஐந்தே ரூபாயில் ஆண்மை பிரச்சனைக்கான தீர்வு..!!

 

ஆண்மை குறைவு இதனால் பல குடும்பங்கள் பிரிந்து இருக்கின்றன பல குடும்பங்களின் சூழ்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஆண்மை ஆண்மை குறைபாட்டிற்கு முக்கியமான காரணம் நாம் உண்ணும் உணவு பழக்கவழக்கங்கள் தான். இந்நிலையில் ஆண்மை குறைபாட்டிற்கு ஐந்து ரூபாயில் வீட்டிலேயே தீர்வு இருக்கிறது அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் ஆண்மையே அதிகரிக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா.. ஆம் சமீபத்திய ஆய்வு ஒன்றில் இரண்டு வாழைப்பழம் உட்கொண்டால் 90 நிமிடங்கள் செயலாற்ற முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட முடியும். எனவே ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் தினமும் இரண்டு வாழைப்பழம் எடுத்துக் கொள்வது உங்களின் தாம்பத்திய வாழ்க்கைக்கு மிகவும் நல்ல பலனைத் தரும். மன அழுத்தம் உள்ளவர்களும் தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு வரும்போது அவர்களின் மன அழுத்தம் குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Read Previous

பாம்பு கடித்து விட்டதா..?? உடனே இதை மட்டும் செய்ங்க போதும்..!!

Read Next

காது வலிக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய யுத்தி இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular