உன் வாழ்க்கையில் நீ எடுக்கும் எல்லா முடிவுகளும் உன்னை மேல உயர்த்தி விடும் அல்லது உன் வாழ்க்கையை முடித்து விடும்.
உன் வாழ்க்கையில் உடல் நலத்தை விட பெரிய சொத்து ஏதும் இல்லை.
படிப்பு ரொம்ப முக்கியம். அதைவிட நீ அதை பயன்படுத்தும் உன்னுடைய திறமை முக்கியம்.
உன் கையில் பணம் இருந்தால் நீ நல்லவன். உன் பேச்சை உலகம் கேட்கும். உன் கையில் பணம் இல்லை என்றால் நீ கெட்டவன்.
உன் வாழ்க்கையில் உன் கூட வருபவர் யாரும் இல்லை.உன் கூடவே வரும் ஒரு உறவை எப்போதும் வைத்து கொள்ளுங்கள். எந்த சூழலிலும் விட்டு பிரியாதீர்கள்.
சொந்தம், நட்பு, கணவன், மனைவி அம்மா அப்பா எல்லா உறவுகளும் மாயயை. நீ செய்த பாவம், புண்ணியம் மட்டுமே உன்னை காப்பாற்றும்.
இதை எப்போதும் மனதில் வைத்து கொள்ளுங்கள். இந்த காலத்து பிள்ளைகள் இதை எலலாம் பின்பற்றி வாழ்கையை சிறப்பாக வாழ முயற்சி செய்யுங்கள்.




