ஆர்டர் செய்தது சீலிங் பேன்.. வந்தது செங்கல்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!!

சென்னை மாதவரம், வசந்தம் அவென்யூ பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்பவர் அமேசானில் ‘ஓரியண்ட்’ பிராண்ட் சீலிங் பேன் ஆர்டர் செய்துள்ளார். அதற்கான பணத்தையும் முன்கூட்டியே செலுத்தியுள்ளார். இந்நிலையில், நேற்று (ஆக.8) மாலை ஆகாஷ் வீட்டிற்கு, பொருள் டெலிவரியானது. அதனை திறந்து பார்த்தபோது அதில் செங்கல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து, பாதிக்கப்பட்ட ஆகாஷ் அமேசானில் புகார் அளித்துள்ளார்.

Read Previous

“ரயில் வந்தால் விமானம் போகாது, விமானம் வந்தால் ரயில் போகாது” உலகின் வினோத ஏர்போர்ட்..!! எங்கே தெரியுமா..??

Read Next

பைக் மீது மோதிய லாரி.. பேரனை காப்பாற்றி உயிரை விட்ட பாட்டி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular