பைக் மீது மோதிய லாரி.. பேரனை காப்பாற்றி உயிரை விட்ட பாட்டி..!!

மதுரை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில், பேரனை காப்பாற்றிய பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது மனைவி மற்றும் பேரனுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி அவர்கள் மீது மோதியது. உடனே சுதாரித்துக் கொண்ட மகேஷ்வரி, பேரனை தூக்கி சாலையோர மண் தரையில் வீசிவிட்டு, அவர் கீழே விழுந்தார். அப்போது அவர் தலையில் லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Read Previous

ஆர்டர் செய்தது சீலிங் பேன்.. வந்தது செங்கல்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!!

Read Next

சீனாவில் நிலச்சரிவு: 17 பேர் பலி.. 33 பேர் மாயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular