அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்.. இபிஸ் உத்தரவு..!!

அதிமுக முன்னாள் MP மைத்ரேயன், இன்று (ஆகஸ்ட் 13) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக, அவரை அதிமுகவில் இருந்து நீக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. மேலும், மைத்ரேயனுடன் யாரும் தொடர்பு கொள்ள கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2023-இல் பாஜகவில் இணைந்த மைத்ரேயன், 2024-இல் மீண்டும் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

பழம்பெரும் பெங்காலி நடிகை பசந்தி சாட்டர்ஜி காலமானார்..!!

Read Next

மனைவி தலையை சுவரில் அடித்து கொன்ற கணவர்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular