NABARD Consultancy Services (NABCONS) புதிய வேலைவாய்ப்பு..!! ரூ.1,15,000 வரை சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

NABARD Consultancy Services (NABCONS) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 63
* பணியின் பெயர்: Junior Technical Supervisors, Chief Technical Supervisors,
* கல்வித்தகுதி: B.E/B.Tech
* வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
* ஊதிய விவரம்: ரூ.45,000 முதல் ரூ.1,15,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: Online
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025
* மேலும் தகவல் அறிய: https://nabcons.com/uploads/career/NABCONS1755000254Advertisement-DPSP.pdf

Read Previous

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!!

Read Next

படுக்கையில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு..!! பக்தி பரவசமான பெண்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular