Oplus_131072
கூடாதவை..
🔹மகன் தந்தையின் கண்ணீரைப் பார்க்கக் கூடாது.
🔹தாய் பெற்ற பிள்ளையின் அவப் பெயரை கேட்கக் கூடாது.
🔹சகோதரர் உடன் பிறப்புகளிடம் அந்தஸ்து காட்டக் கூடாது.
🔹தம்பதிகளுக்கு இடையே சந்தேகம் கூடாது.🕊️
🔹வாழ்ந்து கெட்டவரின் வறுமையை தூற்றக்கூடாது.
🔹கடும் பசியாக இருந்தாலும் மதிக்காதவர் வீட்டில் உணவு உண்ணக்கூடாது.
🔹தர்மம் செய்பவரை தடுக்க கூடாது.
🔹பகைவனாக இருந்தாலும் ஒருவரது இறப்பில் மகிழக் கூடாது.




