காணாமல் போன கடிதம்..!! பழைய கால நினைவுகளை நினைவூட்டும் அற்புதமான பதிவு..!!

காணாமல் போன #கடிதம்

காதலுக்கு தூது சென்ற கடிதம் எங்கே??

கடல் தாண்டி இருக்கும் கணவனிடம் இருந்து வரும் கடிதம் எங்கே???

அனைவரையும் நலம் விசாரித்த கடிதம் எங்கே???

காதலன் காதலிக்கு முத்தத்தை படமாக வரைந்த கடிதம் எங்கே???

காதலி காதலனுக்கு இதயத்தை படமாக வரைந்து கடிதம் எங்கே??

காதலன் காதலி இருவருக்கும் சண்டை வந்துவிட்டால்” கண்ணீர் படம் வரைந்த கடிதம் எங்கே?

ஒரு தலை காதலை நிரூபிக்க இரத்தத்தின் மூலமாக கடிதம் எழுதிய கடிதம் எங்கே????

வேலைக்கு வரச் சொல்லி வந்த கடிதம் எங்கே??

கடிதத்துக்கு உயிர் இருக்கோ? இல்லையோ? ஆனால் ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் உயிர் இருந்தது கடிதம் போட்ட காலத்தில்…

இன்று மாணவ மாணவிகளிடம் கடிதம் எழுதுங்கள் என்று சொன்னால் எப்படி எழுதுவது என்று வினாவுகிறார்கள்…..

Read Previous

உழைப்பு உடலை வலிமையாக்கும்..!! துன்பங்களே மனதை வலிமையாக்கும்..!!

Read Next

முட்டை தோசை செய்வது எப்படி ..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular