காதலியுடன் காரில் உல்லாசம்.. மனைவியை எரித்து கொன்ற கணவனின் லீலை..!!

உ.பி: கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கொடுமையால் நிக்கி என்ற பெண் தனது கணவரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட கணவர் விபின் பாட்டி, கடந்த 2024 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு காருக்குள் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருக்கும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இதைப்பற்றி நிக்கியின் தந்தை பிகாரி சிங், “அவர் வேறு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

சிலிண்டரை படுக்க வைத்து யூஸ் பண்ணலாமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

டிராக்டர் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலி..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular