உத்தரப் பிரதேசம் கௌசாம்பியில் உள்ள ஒரு கால்நடை தொழுவத்தில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட 3 வீடியோக்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, குற்றவாளிகளான ராகுல் யாதவ், தீபக் சோனி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மயங்க் சாஹு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். வேலை வாங்கி தருவதாக கூறி பிரயாக்ராஜிலிருந்து சிறுமியை அழைத்து வந்து வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.




