குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தம்பதி தற்கொலை.. பகீர் பின்னணி..!! விசாரணை தீவிரம்..!!

உத்தரப் பிரதேசம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில், கைத்தறி தொழிலதிபர் சுனில் குரோவர் மற்றும் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்வதற்கு முன், தங்கள் 4 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து உயிரிழக்க செய்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் எழுதிய 33 பக்கம் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் கடன் அளித்தவர்கள் பணம் கேட்டு தொல்லை அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

வேலை வாங்கி தருவதாக அழைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

செல்வந்தர் கேட்டது..!! உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?.. அதற்கு அந்த பிச்சைகாரன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular