மற்றவரிடம் சொல்லக் கூடாத விஷயங்கள் எதெல்லாம் என்று தெரியுமா..??

Oplus_131072

மற்றவரிடம் சொல்லக் கூடாத விஷயங்கள் எதெல்லாம் என்று தெரியுமா…

நாம் செய்யும் தான தர்மங்களை சொல்லக் கூடாது

நாம் கடவுளிடம் வைக்கும் வேண்டுதலை சொல்லக் கூடாது

வீடு வாங்கி முடிக்கும் வரை சொல்லக் கூடாது

நம் எதிர்காலத் திட்டங்களை சொல்லக் கூடாது

தொழிலில் வரும் லாபத்தை சொல்லக் கூடாது

நாம் வாங்கும் சம்பளத் தொகையை சொல்லக் கூடாது

தாய்மை அடைந்து மூன்று மாதங்கள் முடியும் வரை சொல்லக் கூடாது

குடும்பத்தின் வரவு செலவு கணக்கை சொல்லக் கூடாது

தங்க நகை வாங்கி முடிக்கும் வரை சொல்லக் கூடாது

வீட்டில் புதிய பொருட்கள் வாங்கினால் வாங்கி முடிக்கும் வரை சொல்லக் கூடாது

மளிகைப் பொருட்கள் வாங்கும் அளவை சொல்லக் கூடாது

கணவன் மனைவி அன்யோன்யத்தைப் பற்றி சொல்லக் கூடாது

பிள்ளைகளின் படிப்பு பற்றிய விவரத்தை சொல்லக் கூடாது…

Read Previous

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!

Read Next

பெரும் சோகம்.. குறுக்கே வந்த மாடு.. பைக் விபத்தில் 2 பேர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular