பெண்ணுடன் நிர்வாண வீடியோ கால்..!! சபல இளைஞருக்கு ஷாக்..!!

பெங்களூருவை சேர்ந்த இளைஞர் டேட்டிங் செயலியில் பழக்கமான பெண்ணிடம் வாட்ஸ்அப்பில் நெருக்கமானார். உடலுறவு பற்றி மெசேஜில் பேசிய பிறகு, அந்தப் பெண் வீடியோ காலில் நிர்வாணமாக போஸ் கொடுத்து, இளைஞரையும் அவ்வாறு செய்யும்படி கட்டளையிட்டார். இளைஞர் ஆடைகளை அவிழ்த்ததும், அந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி, அவரிடமிருந்து முதலில் ரூ.30,000 மற்றும் பின்னர் மேலும் ரூ.40,000 பறித்துள்ளார். தொடர்ந்து மிரட்டப்பட்டதால், இளைஞர் போலீஸ் புகார் அளித்துள்ளார்.

Read Previous

டீ-யுடன் பிஸ்கட் சாப்பிடுகிறீர்களா..?? இந்த பிரச்சினைகள் வரும்..!! ஜாக்கிரதை..!!

Read Next

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு ED சம்மன்..!! வெளியான தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular