ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா..??

Oplus_131072

ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா?

* பூ உற்பத்தி செய்பவர்.

* மாலையாக கட்டுபவர்.

* அதனை விற்பனை செய்பவர்.

*கோவிலில் சுவாமிக்கு நிவேத்யம் செய்ய அரிசி பருப்பு கனிவகை, காய் வகை கொடுக்கும் விவசாயப் பெருமக்கள் மற்றும் வியாபாரிகள்.

* அர்ச்சகர்.

* அர்ச்சனை சீட்டு கொடுப்பவர்.

* கோயில் காவலாளிகள்,

* தேங்காய் உற்பத்திசெய்பவர்,

* தேங்காய் விற்பனைசெய்பவர்.

* ஊதுபத்தி உற்பத்தி செய்பவர்

* அதனை விற்பனை செய்பவர்கள்
(மொத்தமாகவும் சில்றையாகவும்,)

* கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள்,

* அதனையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள்,

*சந்தனம், குங்குமம் ஆகியவற்றை உற்பத்தி செய்தும் விற்பனை செய்பவர்கள்.

* வாழைமரம் வளர்ப்பவர்கள்.

* அவற்றை விற்பனை செய்பவர்கள்,

* கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப் பொருட்களையும் விற்பனை செய்பவர்கள்,

* இதில் மாற்று மதத்தவர்களும் அடக்கம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

* கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள்.

* கோவிலை நேரத்துக்கு நேரம் சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள்..

* மடப்பள்ளியில்,(சமையலறையில் சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்).

* தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள்.

* கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர்தொடக்கம்
முகாமையாளர் வரை

* ஓதுவார்கள்,

* நாதஸ்வர, தவில் கலைஞர்கள்.

* ஒலி, ஒளி அமைப்பாளர்கள்.

* சிற்ப கலைஞர்கள்.

* ஓவியர்கள்.

* கட்டட கலைஞர்கள்.

* ஆசாரிமார்கள்.

* விசேட காலங்களில் தொழில்புரியும் மேலதிகக்காவலர்கள்,

இப்படி கோயில்களால் ஏராளமான மக்களுக்கு புண்ணியம் கிடைக்கிறது. என்பதால்தான் அன்றைய மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை
உருவாக்கினார்கள்.

Read Previous

ஆரோக்கிய வாழ்வுக்கு ஒரு நாளைக்கு எத்தனை அடிகள் நடக்க வேண்டும்..??

Read Next

சில ஆன்மிக சந்தேகங்களும் அறிய வேண்டிய அற்புத பதில்களும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular