கேரளா: சாம் ஜார்ஜ் (59) என்பவருக்கும் அவர் மனைவி ஜெசி (50)-க்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் விவாகரத்து கோரி கோர்ட்டை நாடினர். வழக்கு நிலுவையில் இருந்ததால் ஒரே வீட்டின் மேல்தளம் மற்றும் தரைதளத்தில் இருவரும் வசித்தனர். வெளிநாட்டு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்த சாம் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். இது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் ஜெசியை சாம் கழுத்தை நெரித்து கொலை செய்தார். குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.




