தனது 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி..!! போலீஸ் விசாரணை..!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இளம்பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கேட்டு கணவன் கொடுமைப்படுத்துவதாக புகார் பெண் ஒருவர் புகார் அளிக்க ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார். அப்போது திடீரென தான் கொண்டுவந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி, 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முயன்றார். உடனடியாக தடுத்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

முருங்கை விதைகள் இருந்தால் போதும்.. எலும்பு தேய்மானம் மூட்டு வலி கால்சியம் பிரச்சனைகள் தீர..!!

Read Next

சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோய்கள்..!! எந்த உணவுகள் அதிகமானால் எந்த நோய் தோன்றும்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular