Oplus_131072
சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோய்கள்!
எந்த உணவுகள் அதிகமானால் எந்த நோய் தோன்றும்
⭕️ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்
⭕️ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்
⭕️ பலகாரம் அதிகமானால் – வயிற்று வலி
⭕️ இஞ்சி அதிகமானால் – மென் குரலும் இறுக்கமாகும்
⭕️பழைய சோறு, கஞ்சி அதிகமானால் – வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்
⭕️ தேங்காய் அதிகமானால் – சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்
⭕️ மாங்காய் அதிகமானால் – வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.
⭕️ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் – வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்
⭕️ பாதாம் பருப்பு அதிகமானால் – வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.
⭕️ முற்றிய முருங்கை சாப்பிட – வாயு சளி உண்டாகும்
⭕️ எருமைப்பால் அதிகம் குடிக்க – கிட்னி கல், அறிவு மங்கும்
⭕️ மிளகு – உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.
⭕️ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.
⭕️ காபி அதிகமானால் – கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.




