தமிழக போக்குவரத்து கழகத்தில் 1588 பணியிடங்கள்..!! டிகிரி தேர்ச்சி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

பணி: graduate apprentice, non engineering graduate apprentices

காலி பணியிடங்கள்: 1588

கல்வித் தகுதி: 2021 – 2025 வரை டிகிரி முடித்தவர்கள்

தேர்வு: இதற்கு தேர்வு எதுவும் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 18

 

 

 

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://nats.education.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

Read Previous

பரதநாட்டியத்தில் உலக சாதனை படைத்த தமிழக மாணவி..!!

Read Next

வரம்பற்ற 5G டேட்டாவை அள்ளி தரும் JIO..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular