Oplus_131072
பிச்சைக்காரர்களுக்கு (உணவு + தண்ணீர்) கொடுங்கள். ஆனால் ஒரு ரூபாய் கூட பணமாக கொடுக்ககூடாது …
மும்பை- புனே ஹைதராபாத்தில் அனைத்து விதமான பிச்சைக்காரர்களை கட்டுபடுத்த வித்தியாசமான இயக்கம் தொடங்கியுள்ளது….
எந்த வகையினரும் (பெண், ஆண் , மற்றும் முதியவர் மாற்றுத்திறனாளி குழந்தைகள்) பிச்சை எடுத்தால் பணத்திற்கு பதிலாக (உணவு + தண்ணீர்) கொடுப்போம்…, அப்படி செய்தால் இன்று முதல் அவர்கள் பணத்தை பிச்சை எடுக்க மாட்டார்கள்.
இதன் விளைவாக, சர்வதேச, தேசிய , மாநில அளவில் பிச்சைக்காரர்கள்
கும்பல் உடைந்து, குழந்தை கடத்தல் தானே நின்றுவிடும். இத்தகைய கும்பல்களின் குற்றம் உலகில் முடிவடையும்…
ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள்.
உங்களுக்கு விருப்பமானால் உங்கள் வாகனத்தில் 2 பிஸ்கட் பாக்கெட்டுகள்
வைத்துக் கொள்ளுங்கள். உணவு மற்றும் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்… அதை கொடுங்கள். ஆனால் பணம் கொடுக்காதீர்கள்…




