சாலையில் விழுந்து துடித்த பெண்ணின் இதயம்..!! கொடூர மரணம்..!! சோகம்..!!

உத்தரப் பிரதேசம்: ஹரி என்ற நபர் தனது மனைவி ஆராதனா (40) உடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஆராதனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் உடல் கடுமையாக சிதைந்து இதயம் சாலையில் விழுந்து சில வினாடிகள் துடித்து நின்றது. ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Read Previous

14 வயது மாணவருடன் டீச்சர் உறவு..!! 20 ஆண்டுகள் சிறை..!!

Read Next

கணவன் மனைவி உறவுக்குள் மட்டுமே வைத்திருக்க வேண்டிய சில ரகசியங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular