அமெரிக்கா: பள்ளி ஆசிரியை சமந்தா (32) கடந்த மே 2022-ல் இருந்து 2023 நவம்பர் வரையில் 14 வயது மாணவருடன் தகாத உறவில் இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சமந்தாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனிடையில் சிறுவனின் பெற்றோர் குறித்த பள்ளி சமந்தாவின் செயலை மறைக்க முயன்றதாக குற்றஞ்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளனர்.




