ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை.. வீடு வீடாக ஆய்வு..!! வெளியான தகவல்..!!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு பணம் டிச.15-ம் தேதி முதல் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. முகாம்களில் விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு அடுத்த வாரத்திலிருந்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது, விண்ணப்பத்தில் அளிக்கப்பட்ட ஆதார், குடும்ப அட்டை, செல்போன் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்படவுள்ளன.

Read Previous

கல்லூரி மாணவி கொடூர கொலை..!! நடுங்கவைக்கும் சம்பவம்..!!

Read Next

அவளுக்காக எழுதிய கவிதை..!! அருமையான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular