கல்லூரி மாணவி கொடூர கொலை..!! நடுங்கவைக்கும் சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தன்னை திருமணம் செய்ய மறுத்த 20 வயதான காதலி யாமினி ப்ரியாவை, அவரது காதலன் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.பார்ம் முதலாம் ஆண்டு மாணவியான யாமினி ப்ரியா, தேர்வு எழுத கல்லூரிக்கு சென்றபோது, வீட்டிற்கு எதிரில் வசித்த விக்னேஷ் (28) இக்கொடூரத்தை செய்துள்ளார். வயது வித்தியாசம் காரணமாக யாமினி மறுத்ததால் ஆத்திரமடைந்த விக்னேஷ், கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி கொலை செய்தான். இதையடுத்து, இந்த கொலையுடன் தொடர்புடைய விக்னேஷ் உட்பட 3 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

Read Previous

ஆண்களே உங்கள் மனைவியின் கையை பிடித்து பாருங்கள் எத்தனை கீறல்கள் காயங்கள் இருக்கும் என..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை.. வீடு வீடாக ஆய்வு..!! வெளியான தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular