சனி பகவானை வணங்குவோம் சங்கடங்களை ஒழித்து விடுவார்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Oplus_16908288

♦️உண்மையில் நல்லவர் சனி பகவான்

 

🔹தவறு இழைக்க நினைக்கும் கூட்டத்திற்கு முடிவுரை எழுத வருகிறார் சனி பகவான்.

 

🔹நீதியும், நேர்மையும் கொண்டு செயல் படுபவர்களை உச்சத்திற்கு அழைத்து செல்ல வருகிறார் சனி பகவான்.

 

🔹ஏழரை சனி, அஷ்டம சனி இவை மனித குலத்தை ஒழித்து கட்ட அல்ல, அனுபவம் தந்து நல்வழி படுத்துவதே

 

🔹இந்த சனி வந்து சென்ற பின் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் துணிச்சல், புதிய தெம்பு அளப்பரியது.

 

🔹சனி பகவானிடம் சரணடைந்து “இனி எனக்கு எல்லாம் நீயே” என அவர் வழி நடப்பவர்க்கு வெற்றியே.

 

🔹முடிந்த வரை மாற்று திறனாளிகளுக்கு ஏதாவது ஒரு உதவி செய்யுங்கள், சனி பகவான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது

 

🔹நாட்டில் நீதியை நிலை நாட்ட ஆட்சியாளர்கள், அந்த ஆட்சியாளர்களை நீதி வழியில் நல்வழி படுத்தும் சனீஸ்வரர்.

 

🔹போட்டி, பொறாமை, அகங்காரம், உச்சகட்ட தலைகணம், பழி உணர்ச்சி, கேடு எண்ணம் இவர்களுக்கு தான் சனி எதிரி

 

🔹தனாம் அளிக்கும் அளவுக்கு வசதி இல்லாதவர்கள், சனி பகவானை மனதில் நிறுத்தி வணங்கினாலே சிறப்பு தான்.

 

இப்படி பல அனுபவங்கள் தந்து மனித வாழ்க்கையை நெறி படுத்தி வெற்றி பாதைக்கு அழைத்து செல்பவர் தான் சனி பகவான்.

 

🌹யாரும் கலங்க வேண்டாம், எதற்கும் கலங்க வேண்டாம்.

Read Previous

1990-ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

எப்போது நம்முடைய குறைகளும் நிறையாகும் தெரியுமா?.. அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular