ஆண்களின் ஆரோக்கியத்திற்கு ரகசியமான சக்திக் கீரைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

 

‘காமம் பெருக்கும் கீரைகள்’ என்று அழைக்கப்படும் முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை போன்ற கீரைகள் வெறும் சுவைக்காக மட்டுமல்ல… ஆண்களின் உடல் சக்தியை இயற்கையாக உயர்த்தும் அதிசய உணவுகளும் கூட!

இந்த கீரைகளில் இருக்கும் இரும்பு, சிங்க், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடண்ட்கள், உடலில் ரத்த ஓட்டத்தையும், ஹார்மோன் சமநிலையையும் மேம்படுத்தி விந்து அணுக்களின் எண்ணிக்கை (Sperm Count) உயர உதவுகின்றன.

எப்படி சாப்பிட வேண்டும்?
இந்த கீரைகளில் ஒன்றை பருப்பு, தேங்காய்த் துருவல், சிறிது நெய் சேர்த்து சோர்ஸ் அல்லது கீரைக் கூட்டாக சமைத்து சாப்பிடுங்கள். வாரத்தில் 3–4 நாட்கள் தொடர்ந்து எடுத்தால் விளைவுகள் தெளிவாக தெரியும்.

இது இயற்கையாக ஆண்களுடைய சக்தி, தட்பம், விந்தணு தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் superfood combination!

இந்த மாதிரி healthy power food சாப்பிட்டா, energyயும் confidenceயும் இரட்டிப்பு ஆகிடும்.

 

Read Previous

உங்கள் சர்க்கரை நோய்க்கும், ரத்த அழுத்தம் , சைனஸ் ,தைராய்டுக்கும் மற்றும் இன்னும் பிற நோய்களுக்கு உண்மையான காரணம் இதுதானா..??

Read Next

அமானுஷ்ய சக்தி கொண்ட பிரசித்தி பெற்ற கொல்லிமலை எட்டுக்கை அம்மன் கோவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular