உங்கள் சர்க்கரை நோய்க்கும், ரத்த அழுத்தம் , சைனஸ் ,தைராய்டுக்கும் மற்றும் இன்னும் பிற நோய்களுக்கு உண்மையான காரணம் இதுதானா..??

Oplus_131072

 

நெருப்பு எப்போதுமே கீழிருந்து மேல் நோக்கி எரியும்..

உடலில் உட்புறமாக அல்லது வெளிப்புறமாக காயம் ஏற்படும் போது செல்கள் சேதாரம் ஆகும் சேதாரமான செல்களை அப்புறப்படுத்துவதற்காக அந்த குறிப்பிட்ட பகுதி சூடு ஏற ஆரம்பிக்கும்..

ஒரு குழந்தை பிறந்தது முதல் வயதுக்கு வரும் வரை பருவநிலை மாற்றத்தினால் உணவு பழக்க வழக்க மாற்றத்தினால் அதாவது குளிர் காற்று வெயில் பருவநிலைத் திடீர் மாறும் போது அந்த குழந்தைகளுக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு சேதாரம் ஆகி அந்த சேதாரத்தை தெரியப்படுத்துவதற்கு உடல் வெப்பம் ஆகும்.. இந்த வெப்பம் உடல் முழுவதும் சீராக பரவி இருக்கும்.. இதுவே வயதுக்கு வந்த பின்பு பெண்களுக்கு கர்ப்பப்பையிலும் ஆண்களுக்கு விதைப்பையிலும் ஏற்படக்கூடிய தொந்தரவுகளால் கர்ப்பப்பை அல்லது விதைப்பை இறக்கம் ஏற்பட்டு.. அல்லது இந்த இனப்பெருக்க உறுப்பை தாங்கிக் கொண்டிருக்கிற தசைகள் பலவீனம் ஆகும் போது அங்கு காயம் ஏற்படுகிறது.. அப்போது அந்த குறிப்பிட்ட இடுப்பு பகுதியில் செல்கள் சேதாரமாகிறது.. அப்போது இடுப்பு பகுதியில் வெப்பம் அதிகமாக தொடங்குகிறது.. முதல் வரியில் சொன்னது போல கீழே உள்ள வெப்பம் மேல்நோக்கி எரியும் என்பது போல இடுப்பு பகுதியில் உண்டான வெப்பம் மேல் நோக்கி பரவத் தொடங்கும்..

பருவ வயது எட்டாத குழந்தைகளுக்கு வெப்பம் உடல் முழுவதும் சீராக பரவும்.. பருவ வயது அடைந்தவர்களுக்கு இன்னும் 40 வயதை கடந்தவர்களுக்கு இடுப்பு பகுதியில் ஏற்படக்கூடிய அந்த ரத்தக்குழாய் சேதாரத்தினால் வெப்பம் மேல் நோக்கி பரவும்.. இப்போது இந்த வெப்பம் கல்லீரலை தாக்கும் போது பித்தப்பை கல் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படுகிறது.. இந்த வெப்பம் குடல்களை தாக்கும் போது அல்சர் வயிற்றுப்புண் ஏற்படுகிறது, இந்த வெப்பம் மண்ணீரலை தாக்கும் பொழுது சர்க்கரை நோய் ஏற்படுகிறது, கழுத்துப் பகுதியில் இந்த வெப்பம் சேரும் பொழுது தைராய்டு பிரச்சினை உண்டாகிறது, முகத்தில் பரவும் போது சைனஸ் சளி தொந்தரவுகள் ஏற்படுகிறது.. இந்த வெப்பம் இருதயத்தில் பரவும் போது மாரடைப்பும் தலையில் பக்கவாதம் ஏற்படுகிறது..

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கல்லீரல் மண்ணீரல் நோய்கள், தைராய்டு சைனஸ் என நிறைய நோய்களுக்கு இந்த கீழ இருந்து மேலாக பரவும் வெப்பம் தான் காரணம்.. இந்த சூத்திரத்தை தெரிந்து வைத்தவர்கள்.. உடல் சூடு அதிகரிக்கும் போது சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்சனைகள் ஏற்றத்தாழ்வாக காணப்படும்..

கர்ப்பப்பை இரக்கம் விதைப்பையில் சவ்வுகள் சேதாரமாய் இருப்பது என பல தொந்தரவுகளுக்கு முக்கிய நோயிக்கான காரணத்தை மறைத்து இந்த பாதிப்பு நாள் வந்த ஹார்மோன் மாற்றத்தை சக்கரை நோய், தைராய்டு, என உங்களை வாழ்நாள் முழுவதும்……….. சாப்பிட வைக்கிறார்கள்..

கர்ப்பப்பை இறக்கமோ விதைப்பையில் ஏற்படக்கூடிய பிரச்சனையோ நோய் முற்றிய பின்பு தான் ஸ்கேனில் கண்டுபிடிக்கமுடியும். பெண்களில் சிலருக்கு சிறிய பந்து போல் பிறப்புறுப்பு வழியே வெளியே வர தொடங்கும் இந்த நோய் முற்றிய கட்டத்தில் மட்டுமே இவர்கள் இதை கர்பப்பை இறக்கம் என்று சொல்வார்கள்…. நான் மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் எல்லாம் கர்ப்பப்பை இறக்கத்தின் நோயின் முதல் தொடக்கத்தினால் வரக்கூடிய பிரச்சனைகள்… இதை ஸ்கேனில் கண்டுபிடிக்க முடியாது..

இந்த ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் வலது சிறுநீரகம் முக்கிய பங்கு வைக்கிறது.

Read Previous

நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை எப்படி அறிவது..??

Read Next

ஆண்களின் ஆரோக்கியத்திற்கு ரகசியமான சக்திக் கீரைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular