பெரும் அதிர்ச்சி..!! 300 தெரு நாய்கள் கொலை: 9 பேர் மீது வழக்கு பதிவு..!!

தெலங்கானா மாநிலத்தில், ஜனவரி 6 முதல் மூன்று நாட்களுக்குள் ஷியாம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் 300 தெரு நாய்கள் கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக ஜனவரி 9 அன்று அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

பூண்டை வறுத்து சாப்பிட்டால்.. 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?..

Read Next

ஒரே இரவில் முகத்தில் இருக்கும் பருக்களை போக்க வேண்டுமா?.. ஆண்களே இது உங்களுக்கானது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular