பீர் குடித்தால் கிட்னி ஸ்டோன் கரையுமா?.. அதிர்ச்சி தகவல்..!!

பீர் குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் வெளியேறும் என்பது ஒரு தவறான நம்பிக்கையாகும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பீர் குடிக்கும்போது அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவதால், 5 மில்லி மீட்டருக்கும் குறைவான சிறிய கற்கள் வெளியேற வாய்ப்புள்ளதே தவிர, பெரிய அளவிலான கற்கள் அதன் மூலம் கரையவோ அல்லது வெளியேறவோ வாய்ப்பில்லை. மாறாக, பீர் அதிகம் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, புதிய சிறுநீரகக் கற்கள் உருவாகலாம் என கூறப்படுகிறது.

Read Previous

பணம் கேட்டு பெண் டார்ச்சர்..!! லிவ்-இன் பார்ட்னர் எரித்துக் கொலை..!!

Read Next

உடலில் உள்ள உறுப்புகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்த பதிவை கண்டிப்பா படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular