பெண்கள் மாதாமாதம் சந்திக்கும் ஒரு பிரச்சனை மாதவிடாய் பிரச்சனை. ஒரு சிலருக்கு மாதவிடாய் கரெக்டாக வரவில்லை என்ற பிரச்சனை ஒரு சிலருக்கு மாதவிடாய் வந்தும் வரக்கூடிய கடுமையான வயிற்றுவலி பிரச்சனை. இவ்வாறு பெண்கள் அனைவரும் மாதம் சந்திக்கும் ஒன்றுதான் மாதவிடாய். இந்த மாதவிடாய் பிரச்சனைக்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சுழற்சிக்காய் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நாட்டு மருந்து கடைகளில் சுழற்சிக்காய் பொடியாகவே கிடைக்கும். ஆனால் அதை காயாகவே வாங்கி நாம் இரவில் ஊற வைத்து காலையில் அது கொஞ்சம் மென்மையாக நிலையில் மாரியப்பின் குடித்து விட வேண்டும். இது மிகவும் கடினமான பொருள் நீங்கள் அதனை உடைத்து உள்ளில் வெள்ளைப் பருப்பு தெரியும் அதையும் உடைத்து இரவில் தண்ணீரில் போட்டு வைத்து காலையில் அருந்துவதன் மூலம் நல்ல பலனை பெறலாம். ஆனால் இது மிகவும் கசப்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ச சுழற்சி காயை இவ்வாறு செய்து குடித்து வருவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் நீர்க்கட்டி மற்றும் சதை கட்டி மாதவிடாய் கோளாறுகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமையும்.




