சிறுநீரக நச்சு நீக்கும்.. சாம்பல் பூசணி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Oplus_131072

 

நீர்ச்சத்து நிறைந்த சாம்பல் பூசணிக்காய் உடல் சூட்டை தணிப்பதோடு கல்லீரல் & சிறுநீரகங்களை Detox செய்வதில் பெரும் பங்காற்றுவதாக நவீன ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவிக்கின்றன. அதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் & கரோட்டினாய்டுகளின் கூறுகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை போக்கி சிறுநீர்ப்பையை சீர்படுத்துகிறது. சிறுநீரக உள் உறுப்புகளை உறுதி செய்ய தினமும் சாம்பல் பூசணி ஜூஸ் குடிக்கலாம்….

Read Previous

விஜய் பிரிந்து செல்ல மறுக்கிறார்.. சங்கீதா குற்றச்சாட்டு..!!

Read Next

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற இராசவள்ளி கிழங்கின் அளப்பரிய நன்மைகள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular