மூட்டு மற்றும் முழங்கால் வலி நீக்கும் எருக்கன் இலை சிகிச்சை பத்தி தெரியுமா..??

Oplus_131072

 

தேவையான பொருட்கள்:

* எருக்கன் இலை – 1
* கடுகு எண்ணெய் – சிறிதளவு
* மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
* உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:

* ஒரு சுத்தமான எருக்கன் இலையை எடுத்துக் கொண்டு அதன் மேல் கடுகு எண்ணெயைத் தடவவும்.
* அதன் மேல் மஞ்சள் தூள் மற்றும் உப்பு தூவிப் பரப்பவும்.
* ஒரு தோசைக்கல்லில் இந்த இலையை வைத்து மிதமான சூட்டில் லேசாகச் சூடுபடுத்தவும்.
* வலி உள்ள மூட்டு அல்லது முழங்கால் பகுதியில் இந்த இலையை வைத்து ஒரு துணியால் ஒரு மணி நேரம் கட்டி வைக்கவும்.

 

Read Previous

உடல் மற்றும் கால் வலி நீக்கும் அக்குபிரஷர் பயிற்சி..!!

Read Next

சர்க்கரை நோயாளிகளுக்கான நெல்லிக்காய் – சுக்கு பானம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular