உப்பு பரிகாரம்..!! இதை மட்டும் பண்ணுங்க இனி தொடர்ந்து வாழ்வில் வெற்றி தான்..!!

Oplus_131072

 

தீய எதிர்மறை சக்திகள் துன்பங்கள் நம்மை துரத்தும் பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த “உப்பு நீர்” பரிகார முறையை பின்பற்ற அனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும்.

இதை தினமும் செய்யலாம். மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது.

தேவையானவை :

1. ஒரு பெரிய அளவு பக்கெட்
2. நிறைய தண்ணீர்
3.பாறை உப்பு

ஹிமாலயன் ராக் ஸால்ட் 100% பயனும், இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பு 60% பலனும் தரும்.

அவரவர் ஊர்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கி உபயோகியுங்கள்

பக்கெட் நிரம்ப தண்ணீர் எடுத்து ஒரு பாக்கெட் ராக் சால்ட் போட்டு முட்டிக்கு சற்று கீழே வரை நினையுமாறு கால்களை உள்ளே விட்டு உட்காரவும்.

பின்பு கண்களிரண்டும் மூடி கொண்டு நீரில் உள்ள இரண்டு கால்களையும் தேய்து சுத்தப்படுத்துங்கள்.

இதை செய்யும் பொழுது மனதிற்குள் ‘உங்கள் உடம்பில் மன்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென பிரார்த்தித்துக் கொண்டே செய்யவும்.

15 நிமிடங்கள் வரை செய்து விட்டு பின்பு நீரை பார்த்தால், சிலருக்கு நீர் மிகவும் கருத்து போயிருக்கும், சிலருக்கு நீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம்.

சிலர் இது முடிந்ததும் மிகவும் களைப்பாகவும் உணரலாம்..இது உங்களை சுற்றிஇருந்த எதிர்மறை கரும் சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டதைக் குறிக்கும்.

இதை தினமும் தொடர நல்ல செயல்கள் நடக்கும்

Read Previous

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்துக்கு தடை விதிப்பு..!!

Read Next

மஞ்சளின் மகிமையும் முக்கியத்துவமும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular