ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்துக்கு தடை விதிப்பு..!!

கோவை ஜி.டி.நாயுடு உயர் மட்ட மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட இருப்பதால் நாளை (ஏப்., 25), நாளை மறுநாள் (ஏப்., 26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அவிநாசி சாலையை பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். லக்ஷ்மி மில்ஸ், பீளமேடு, ஹோப்ஸ், சித்ரா, விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவாக செல்லக்கூடிய வகையில் இந்த மேம்பாலம் கடந்த ஆண்டு அக்டோபரில் திறக்கப்பட்டது.

Read Previous

PAYTM பேமெண்ட்ஸ் வங்கி உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ..!!

Read Next

உப்பு பரிகாரம்..!! இதை மட்டும் பண்ணுங்க இனி தொடர்ந்து வாழ்வில் வெற்றி தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular