உ.பி.,யில் மாமியாரை திருமணம் செய்துகொண்ட மருமகன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், மாமியாரை மருமகன் முறைப்படி திருமணம் செய்து பதிவு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ரகசியக் காதலில் இருந்ததாகக் கூறப்படும் அந்த மருமகன், தனது மனைவியைப் பிரிந்து மாமியாரைத் திருமணம் செய்துகொண்டு சான்றிதழுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். எனினும், இதுகுறித்து இதுவரை எவ்விதப் புகாரும் காவல்துறை நடவடிக்கையும் பதிவாகவில்லை.

Read Previous

“திமுக தனித்து போட்டியிட வேண்டும்”.. தொண்டர்கள் வலியுறுத்தல்..!!

Read Next

மாவட்டச்செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த திமுக முடிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular