என்னை ஓரினச்சேர்க்கையாளர் என விமர்சித்தனர்: மவுனி ராய் வேதனை..!!

பிரபல பாலிவுட் நடிகை மவுனி ராய், தனது விவாகரத்திற்கு பின் பரவிய வதந்திகள் குறித்து பேசுகையில், நடிகை திஷா பதானியுடனான நெருங்கிய நட்பை தவறாக புரிந்து கொண்டு தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என விமர்சித்தது அதிர்ச்சியளித்ததாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் இது வேதனையை தந்தாலும், தங்களின் நட்பின் ஆழம் தெரியாதவர்களின் இத்தகைய பேச்சுகளை தற்போது தாம் பொருட்படுத்துவதே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம், தங்கரத கட்டணங்களை உயர்த்த முடிவு..!!

Read Next

தூக்கமின்மைப் பிரச்சினைக்கு எளிய தீர்வு இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular