தவெகவில் இணையும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்?.. வெளியான தகவல்..!!

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, வரும் ஜூன் 22-ஆம் தேதி தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாரகதம் குமரவேல், ஜெயக்குமார் உள்ளிட்ட 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையில், இவர்களின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

மகளிருக்கு ரூ.2500 எப்போது கிடைக்கும்?.. வெளியான அப்டேட்..!!

Read Next

பப்பாளியை காயாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular