உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு; பதிலடியாக 600+ டிரோன்கள்!

 

 

4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா–உக்ரைன் போரில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்குப் பதிலடியாக, ரஷ்யா மீது உக்ரைன் ஒரே இரவில் 600-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

 

அமெரிக்கா மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்காத நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

“மனித உயிர்களைப் பறிக்க எந்த அரசுக்கும் உரிமை இல்லை!” – கனிமொழி!

Read Next

ஹானூர் துப்பாக்கிச்சூடு: 3 தமிழர்கள் உயிரிழப்பு – தேமுதிக கண்டனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular