அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்றும், வாகன பராமரிப்பு, ஓட்டுநர், எரிபொருள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதம் ரூ.75 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த அறிவிப்புக்கு பல எம்எல்ஏக்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், மாநிலத்தின் நிதிநிலை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், கடந்த காலங்களில் விஜய் பேசிய “ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க” என்ற கருத்தை தற்போது அவருக்கே நினைவுபடுத்தி, இந்த அறிவிப்பை விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.




