பெரம்பூர் தொகுதி வெற்றி வழக்கு: முதல்வர் ஜோசப் விஜய்க்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..!!
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், அவரும் தேர்தல் அதிகாரியும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட




