தனியாக இருந்த 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… போதை வாலிபர் கைது..!!

 

 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே, தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 26 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

கதவு திறந்திருந்ததை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்த போதை நிலையில் இருந்த வாலிபர், மூதாட்டியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி கரிப்போர் கிராமத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி பசுபதி (26) என்பவரைக் கைது செய்தனர்.

 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

குடும்பத்தைக் காப்பாற்ற நாகப்பாம்புடன் போராடிய பாக்சர் நாய்… உயிருக்கு போராடும் நெகிழ்ச்சி சம்பவம்..!!

Read Next

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூலை 31-க்குள் விரல் ரேகை பதிவு அவசியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular