IBPS PO/MT 2026: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!
பொதுத்துறை வங்கிகளில் 6,175 'புரொபேஷனரி ஆபிசர் (PO)' மற்றும் 'மேனேஜ்மென்ட் டிரெய்னி (MT)' பணியிடங்களை நிரப்புவதற்கான IBPS CRP PO/MT தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை (ஜூலை 21) கடைசி நாளாகும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் IBPS-ன் அதிகாரப்பூர்வ




