டாஸ்மாக் கடைகள் மூடல்: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியீடு..!!
தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பஸ்-ரயில் நிலையங்கள் அருகே விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தார். இக்கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும், ஆண்டுக்கு ரூ.48,000 கோடி வருவாய்




