சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. * காலிப்பணியிடங்கள்: 4,500 * கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி * வயது வரம்பு: 20 – 28 வயது வரை * ஊதிய விவரம்: ரூ.15,000 * தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு & உள்ளூர் மொழித் தேர்வு * விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் * கடைசி தேதி: 22.06.2026 * மேலும் விவரங்களுக்கு: https://www.centralbankofindia.co.in/




