1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
2029 தேர்தலில் 34 கோடி Gen Z வாக்காளர்கள்? – அண்ணாமலை தகவல்!

2029 தேர்தலில் 34 கோடி Gen Z வாக்காளர்கள்? – அண்ணாமலை தகவல்!

    2029 நாடாளுமன்றத் தேர்தலில் 34 கோடி Gen Z வாக்காளர்களும், 1980 முதல் 1996 வரை பிறந்த 30 கோடி மில்லினியல் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளதாக ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   பழைய அரசியல் அணுகுமுறைகளை ஏற்க விரும்பாத இளம்

அரசியல்
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் கிரிக்கெட் விளையாடும் முதல்வர் விஜய்!

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் கிரிக்கெட் விளையாடும் முதல்வர் விஜய்!

    ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இணைந்து நடத்தும் கிரிக்கெட் போட்டியில் முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்று விளையாடுவார் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.   மேலும், தவெக அரசு விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இதற்காக

அரசியல்
சனி, ஞாயிறு விடுப்பு எடுக்காமல் ஆய்வுக் கூட்டம் நடத்துங்கள் – அண்ணாமலை!

சனி, ஞாயிறு விடுப்பு எடுக்காமல் ஆய்வுக் கூட்டம் நடத்துங்கள் – அண்ணாமலை!

“ஊழலை நமது காலத்தில் ஒழிப்போம் முதல்வரே!” – அண்ணாமலை..   சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் “ஊழலை ஒழிப்போம்” என பேசியதற்கு பதிலளிக்கும் வகையில், ‘We The Leaders’ நிறுவனர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.   அவர், “ஊழலை நமது காலத்தில் ஒழிப்போம் முதல்வர் அவர்களே! கொஞ்சம்

அரசியல்
தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: ஜெய்சங்கரை சந்திக்கிறார் அமைச்சர்!

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: ஜெய்சங்கரை சந்திக்கிறார் அமைச்சர்!

    இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.   இதற்கு பதிலளித்த அமைச்சர், “இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாளை மறுநாள் (ஆக.18) டெல்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து நல்ல

அரசியல்
“இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்”.. வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை!

“இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்”.. வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை!

    சென்னையில் இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி, ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று (ஆக.16) பேரணி நடைபெற்றது.   நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “வி தி லீடர்ஸ் அமைப்பில் 73 நாட்களில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 50 லட்சம்

தமிழகம்
ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!

ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!

    தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறையின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.   குறிப்பாக, புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடம்

அரசியல்
“50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்ததும் அரசியல் இயக்கமாக மாறுவோம்!” – அண்ணாமலை!

“50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்ததும் அரசியல் இயக்கமாக மாறுவோம்!” – அண்ணாமலை!

    சென்னையில் இன்று (ஆக.16) ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தலைமையில் பலர் பங்கேற்றனர்.   பேரணியில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான அமைப்பாக ‘வி தி லீடர்ஸ்’ இருக்கும் என்ற

சினிமா
ரசிகை கொடுத்த முத்தம்! ஸ்ரீலீலாவின் எளிமை வைரல்!

ரசிகை கொடுத்த முத்தம்! ஸ்ரீலீலாவின் எளிமை வைரல்!

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற வணிக வளாகத் திறப்பு விழாவில் நடிகை ஸ்ரீலீலா பங்கேற்றார்.   அப்போது அவரை ஏராளமான ரசிகர்கள் உற்சாகத்துடன் சூழ்ந்தனர். இதில் சிறுமி ஒருவர் அன்புடன் ஸ்ரீலீலாவின் கன்னத்தில் முத்தமிட்டு, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.   இந்த நெகிழ்ச்சியான தருணம் தொடர்பான

இந்தியா
கேக்கில் இறந்த பல்லி! சாப்பிட்ட 11 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு!

கேக்கில் இறந்த பல்லி! சாப்பிட்ட 11 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு!

    மும்பை அருகே நாலாசோபராவில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வாங்கப்பட்ட கேக்கில் இறந்த பல்லி கிடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.   அந்த கேக்கை சாப்பிட்ட 11 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.   சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும்

சினிமா
பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் மறைவு!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் மறைவு!

    பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் தனது 97-வது வயதில் காலமானார். லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த அவர், வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ‘The Reivers’, ‘The Rose’, ‘On Golden Pond’ உள்ளிட்ட பல திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். குடும்ப