1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தொழில்நுட்பம்
தங்கம் விலை குறையுமா? முதலீட்டாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

தங்கம் விலை குறையுமா? முதலீட்டாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

  அமெரிக்க பாண்ட் ஈல்ட் தொடர்ந்து உயர்ந்தால் தங்கத்தின் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,760க்கு விற்பனையாகும் நிலையில், முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். அமெரிக்க அரசுப் பத்திரங்களின் ஈல்ட்

லைப் ஸ்டைல்
30 நாட்கள் கூடுதல் சர்க்கரையை தவிர்த்தால் என்ன நடக்கும்?

30 நாட்கள் கூடுதல் சர்க்கரையை தவிர்த்தால் என்ன நடக்கும்?

இனிப்புகள், குளிர்பானங்கள், பேக்கரி உணவுகள் உள்ளிட்டவற்றில் இருக்கும் கூடுதல் சர்க்கரையை 30 நாட்களுக்கு தவிர்ப்பது உடலில் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தலாம். அதேசமயம், பழங்கள் மற்றும் பாலில் இயற்கையாக இருக்கும் சர்க்கரையை கூடுதல் சர்க்கரையுடன் குழப்பக்கூடாது. கூடுதல் சர்க்கரை உட்கொள்ளும் அளவு குறைவதால் உடலுக்குள் செல்லும் கலோரிகளும் குறையலாம்.

லைப் ஸ்டைல்
மழைக்காலத்தில் சேற்றுப்புண் வராமல் தடுப்பது எப்படி?

மழைக்காலத்தில் சேற்றுப்புண் வராமல் தடுப்பது எப்படி?

  மழைக்காலத்தில் மழைநீர் மற்றும் ஈரமான தரைகளில் வெறும் காலுடன் நடப்பதால் கால்களில் சேற்றுப்புண் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. கால் விரல்களுக்கு இடையில் அரிப்பு, கொப்புளங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றுவது இதன் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். சேற்றுப்புண் பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு மஞ்சள், வேப்பிலை,

தமிழகம்
நகராட்சி கட்டடத்தின் பின்புறம் திடீர் தீ: ரசாயனப் பொருட்கள் எரிந்து பரபரப்பு!

நகராட்சி கட்டடத்தின் பின்புறம் திடீர் தீ: ரசாயனப் பொருட்கள் எரிந்து பரபரப்பு!

திருவண்ணாமலை நகராட்சி கட்டடத்தின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த கொசு மருந்து உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரசாயனப் பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார்

லைப் ஸ்டைல்
30 வயதை கடந்த பிறகு உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

30 வயதை கடந்த பிறகு உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

  30 வயதை கடந்த பிறகு உடலில் சில மாற்றங்கள் மெதுவாக ஏற்படத் தொடங்கலாம். இவை இயல்பான மாற்றங்களாக இருந்தாலும், உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்தாவிட்டால் எதிர்காலத்தில் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். இந்த வயதுக்குப் பிறகு தசை நிறை படிப்படியாகக் குறையக்கூடும். இதனால் சோர்வு

லைப் ஸ்டைல்
வயிற்றில் அலர்ஜி ஏற்படுகிறதா? இந்த விஷயங்களில் கவனம் தேவை!

வயிற்றில் அலர்ஜி ஏற்படுகிறதா? இந்த விஷயங்களில் கவனம் தேவை!

இரைப்பை அலர்ஜி என்பது வயிற்றின் புறணியில் ஏற்படும் பிரச்சினையாகும். உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அமிலம், செரிமான நொதிகள் மற்றும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது இந்தப் பிரச்சினை ஏற்படலாம். சிலருக்கு இதன் அறிகுறிகள் சில நாட்களில் குறையக்கூடும். நாள்பட்ட இரைப்பை அலர்ஜி ஏற்பட்டால் உரிய சிகிச்சை தேவைப்படலாம். இன்றைய

லைப் ஸ்டைல்
பாத்ரூம் டைல்ஸ் பளிச்சிட இந்த வீட்டு டிப்ஸ் போதும்!

பாத்ரூம் டைல்ஸ் பளிச்சிட இந்த வீட்டு டிப்ஸ் போதும்!

வீட்டில் தினமும் பயன்படுத்தும் பாத்ரூம் டைல்ஸில் நாளடைவில் உப்புக்கறை, அழுக்கு மற்றும் பாசி படிவது வழக்கம். இதனை அகற்ற பலரும் வீரியமான ரசாயனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், வீட்டில் இருக்கும் சில சமையல் பொருட்களைக் கொண்டும் டைல்ஸை சுத்தம் செய்யலாம். டைல்ஸில் படிந்துள்ள கறைகளை அகற்ற பேக்கிங் சோடா,

லைப் ஸ்டைல்
தேமல் ஏன் வருகிறது? இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

தேமல் ஏன் வருகிறது? இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

  தேமல் என்பது தோலில் ஏற்படும் ஒரு பூஞ்சை தொற்று காரணமாக உருவாகும் பிரச்சினையாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது ஏற்படலாம். மார்பு, முகம், கழுத்து, முதுகு, கை, கால் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் வெண்ணிற திட்டுக்களாக இது காணப்படலாம். அதிக வெப்பநிலை உள்ள

லைப் ஸ்டைல்
“நள்ளிரவில் நாய் ஊளையிடுவது ஏன்? மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவியல் காரணம்!”

“நள்ளிரவில் நாய் ஊளையிடுவது ஏன்? மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவியல் காரணம்!”

மனிதர்களுடன் நீண்ட காலமாக நெருக்கமாக வாழ்ந்து வரும் நாய்கள், பாதுகாப்பு மற்றும் நட்புக்காக போற்றப்படும் செல்லப்பிராணிகளாக உள்ளன. ஓநாய் இனத்திலிருந்து நாய்கள் வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், அவற்றின் சில பழக்கவழக்கங்களும் ஓநாய்களை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது. நாய்கள் இரவில் ஊளையிடுவது குறித்து பல்வேறு மூடநம்பிக்கைகள் நிலவி வருகின்றன. ஆவிகளை

லைப் ஸ்டைல்
“இயற்கையின் அரிய வரம் ஆத்தி மரம்.. இத்தனை மருத்துவ பயன்களா?”

“இயற்கையின் அரிய வரம் ஆத்தி மரம்.. இத்தனை மருத்துவ பயன்களா?”

ஆத்தி மரம் பல்வேறு பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இடம்பெற்றுள்ள முக்கியமான மரமாகக் கருதப்படுகிறது. இதன் இலைகள் அரை வட்ட வடிவிலும், பூக்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். சங்க கால இலக்கியங்களிலும் ஆத்தி மரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஆத்தி மரத்தை இடிதாங்கி மரம், பேயாத்தி மரம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில்